×

சென்னை ராஜபவனில் இன்று மாலை ஆளுநர் பன்வாரிலாலை முதல்வர் சந்திக்கிறார்

சென்னை: சென்னை ராஜபவனில் இன்று மாலை ஆளுநர் பன்வாரிலாலை முதல்வர் சந்திக்கிறார். சென்னை கிண்டியில் உள்ள ராஜபவனில் இன்று மாலை 5.30 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிசாமி சந்தித்து பேசுகிறார்.

Tags : Banwarilal ,CM ,Banwarilal Meets ,Chennai ,Chief Minister , Governor Banwarilal , meets , Chief Minister
× RELATED நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக கோடநாட்டில் 11செ.மீ. மழை பதிவு..!!